வருகிற ஆகஸ்ட் 19 ஊற்றங்கரையில் முத்தமிழ் இலக்கியப்பேரவையின் நான்காம் ஆண்டு நிகழ்வு நடைபெற உள்ளது ஊற்றங்கரை என்னும் சிறிய ஊரில் ஒலித்த தமிழ்முழக்கம் . இன்று உலகத்தமிழர்கள் வரை பரவி உள்ளது . கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்ற முத்தமிழ் இலக்கியப்பேரவையின் நிகழ்வுகள் இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளது .
இணையத்தில் YOUTUBE மூலமாக நிகழ்வுகளை கண்டு ரசித்தவர்களின் எண்ணிக்கை - *47,25,899*
அதுமட்டுமல்ல இணையத்தில் நிகழ்வுகள் உலகெல்லாம் பரவியுள்ள தமிழர்களால் பார்த்து இரசிக்கப்பட்டு *25,869* முறை (share ) பகிரப்பட்டுள்ளது.
youtube கணக்கீட்டின் படி முத்தமிழ் இலக்கியபேரவை நிகழ்வுகள் இணையம் மூலம் உலக அளவில் எந்தெந்த நாடுகளில் பார்க்கப்பட்டுள்ளது என்கிற பட்டியலை கீழே இணைத்துள்ளோம்
*ஊற்றங்கரை முத்தமிழ் இலக்கியப்பேரவை நிகழ்வுகளை இணையம் மூலம் கண்டு இரசித்த நாடுகளும் ,எண்ணிக்கையும் ;*
இதுவரை பார்த்தவர்களின் எண்ணிக்கை --- 47,25,899
இந்தியா -- 38,56,338
சவூதி அரேபியா --1,30,097
ஐக்கிய அரபு நாடுகள் –1,47,756
குவைத் -- 84,089
மலேசியா -- 95,432
சிங்கப்பூர் -- 83,955
United Kingdom -- 27,374
United States -- 40,462
பிரான்ஸ் -- 23,979
கத்தார் -- 38,514
கனடா -- 20,115
இலங்கை -- 61,932
ஜெர்மெனி --13,637
பஹ்ரைன் --17,220
சுவிட்சர்லாந்து -- 10,864
ஓமண் -- 19,426
ஆஸ்திரேலியா -- 8,804
டென்மார்க் -- 2,186
நார்வே -- 2,098
நெதர்லாந்து -- 2650
இத்தாலி -- 2,506
நியூசிலாந்து -- 1,181
மாலத்தீவு -- 2,304
ப்ருனே -- 2,213
லெபனான் --1,225
இந்தோனேசியா -- 2,014
ஹாங்காங் — 759
ஜப்பான் – 925
தென்கொரியா – 924
ஈராக் --789
தாய்லாந்து — 826
சுவீடன் – 513
பெல்ஜியம் – 455
ஜோர்டான் -- 648
நைஜீரியா – 361
தைவான் -- 283
வியட்நாம் -- 364
மொரிசியஸ் – 880
உக்ரைன் -- 349
பங்களாதேஷ் --1,831
தென்னாப்ரிக்கா - 441
தான்சானியா—288
அயர்லாந்து--288
பின்லாந்து — 218
ஆஸ்திரியா -- 145
கம்போடியா – 234
மியான்மர் — 754
கிரிஸ் – 124
கென்யா – 222
Unknown Region -- 1,640
இந்த பட்டியல் முதல் 5௦ நாடுகளின் பட்டியல் மட்டுமே ,சில நூறுகளில் நூற்றுக்கும் குறைவாக பார்த்த நாடுகளின் பட்டியல் இன்னும் நீளும் தமிழ் இலக்கிய மேடைகளில் ஊற்றங்கரை தனித்த அடையாளத்துடன் திகழ்வதை இந்த தரவுகளின் மூலம் அறியலாம்.
கடந்த மூன்று ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு கூடுதல் சிறப்புடன் நிகழ்வுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன உலகத்தமிழர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நிகழ்வுகள் *நேரலையில்* ஒளிபரப்பட உள்ளது .
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்……
....சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்!
என்கிறார் பாரதியார் !
*தேமதுரத் தமிழோசை* *உலகமெலாம்*
*பரவும் வகையில்* *ஊற்றங்கரையில் நடைபெறவிருக்கும் முத்தமிழ் இலக்கியப் பேரவை நிகழ்வுகளுக்கு தமிழர்களே அணி திரண்டு வாருங்கள் !வாருங்கள் !! என்று அன்புடன் அழைக்கிறோம்*❗
No comments:
Post a Comment