Friday, September 18, 2015

முதலாமாண்டு முத்தமிழ் இலக்கியப் பெருவிழா......

 
               விழாவைத் துவக்க குத்துவிளக்கேற்றும் மருத்துவர் ச. நா. மாலதி, உடன் அதியமான் கல்வி நிறுவனங்களின் தாளாளர் திரு சீனி. திருமால் முருகன், திரு நாஞ்சில் சம்பத்,  ஸ்ரீ வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் திரு வே. சந்திர சேகரன், ஊத்தங்கரை வணிகர் சங்கத் தலைவர் திரு செங்கோட்டையன், சி.ஏ.கே. சந்திரசேகரன் மற்றும் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு ப. பொன்னுசாமி ஆகியோர்.
 சங்க இலக்கிய காட்சிகளுடன் கூடிய அழகிய விழா மேடை


           முதலாம் ஆண்டு முத்தமிழ் இலக்கிய விழா நிகழ்வுகளை பட்டியலிட்டு காட்டும் பலவண்ன பதாகைகள்....
             விழா நிகழ்வுகளை, முதல் வரிசையில் அமர்ந்து இரசிக்கும் ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் திரு க. அருள் உள்ளிட்டவர்கள்......





                முதலாம் ஆண்டு முத்தமிழ் இலக்கிய விழா நிகழ்வுகளின் துவக்கமாக நடைபெற்ற பள்ளி மாணவிகளின் கண்கவர் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி....





 

          முதலாம் ஆண்டு முத்தமிழ் இலக்கிய துவக்கவிழா மற்றும் திரு நாஞ்சில் சம்பத் அவர்களின் ”வெற்றி வெளியே இல்லை” என்ற தலைப்பிலான முதலாம் அமர்வு  நிகழ்வுகள்........

 

















         முதலாம் ஆண்டு முத்தமிழ் இலக்கிய விழா நிகழ்வுகளை பரவசத்தோடு பார்வையிடும் பல்லாயிரக்கணக்கில் பார்வையாளர்கள்........






              முதலாம் ஆண்டு முத்தமிழ் இலக்கிய விழாவில்  திரைப்பட இயக்குனர் திரு பத்ரி அவர்களின் ”ஆதலினால் காதல் செய்வீர்” என்ற தலைப்பிலான இரண்டாம் அமர்வு  நிகழ்வுகள்........








 










               முதலாம் ஆண்டு முத்தமிழ் இலக்கிய விழாவில்  முனைவர் அறிவொளி அவர்களின் தலைமையில் நடைபெற்ற ”குடும்பத்தில் மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தருவது, சொந்த பந்தமே! சொத்து சுகமே! சுற்றமும் நட்புமே!” என்ற தலைப்பிலான மூன்றாம் அமர்வு  பட்டிமன்ற நிகழ்வுகள்........










            முதலாம் ஆண்டு முத்தமிழ் இலக்கிய விழாவில்  முனைவர் அறிவொளி அவர்களின் தலைமையில் நடைபெற்ற ”நினைத்தாலே நெஞ்சத்தை உருக்கும் பாடல்கள், பக்தியும் தத்துவமா? , காதலும் பாசமுமா!” என்ற தலைப்பிலான மூன்றாம் அமர்வு  பட்டிமன்ற நிகழ்வுகள்........

No comments:

Post a Comment